இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கி விளையாடி வருகிறது
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.
அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தன்னுடைய 34 வைத்து சதத்தை பூர்த்தி செய்தார்
india vs south africa 3rd odi. south africa need 304 runs to win